africa துனிசியாவில் அகதிகள் படகு மூழ்கி விபத்து நமது நிருபர் ஏப்ரல் 10, 2022 துனிசியாவில் அகதிகள் படகு மூழ்கி விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர்.